கிரேக்க மொழியில் 'நானோ' (nano) என்றால் குள்ளமானது என்று பொருள். ஒரு உரோமத்தின் குறுக்களவில் 30,000-ல் ஒரு பங்கை நாம் ஒரு 'நானோ மீட்டர்' என்கிறோம். அதாவது ஒரு மில்லி மீட்டர் நீளத்தில் ஒரு நானோ மீட்டர் நீளமுள்ள 10 லட்சம் அணுக்களை வரிசைப்படுத்திவிடலாம்.
இன்றுள்ள வைரஸ்கள் நூறு நானோ மீட்டர்கள் அளவிலானவை.
நானோ ஆராய்ச்சி வைரஸ்களையும் விட 100 மடங்கு சிறிய நுண்ணிய அணுக்களைப் பற்றியது.
நானோ ஆராய்ச்சி வைரஸ்களையும் விட 100 மடங்கு சிறிய நுண்ணிய அணுக்களைப் பற்றியது.
நானோவைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள...
வருகிறது 'இங்கேயும் ஒரு சொர்க்கம்'.
புத்தக வெளியீட்டு விழா பற்றிய தகவல் விரைவில் இங்கு அறிவிக்கப்படும்.
No comments:
Post a Comment