Showing posts with label டைனோசர் நகரின் புதிய முகவரி. Show all posts
Showing posts with label டைனோசர் நகரின் புதிய முகவரி. Show all posts

Wednesday, November 11, 2009

டைனோசர் நகரின் புதிய முகவரி!

டைனோசர் நகர் அரியலூர்

என்னும் தலைப்பில் நான் எழுதிய அறிவியல் கட்டுரையை பெரியார் பிஞ்சு இதழில் மூத்த குடிக்கும் முன் தோன்றிய டைனோசர் என்ற தலைப்பில் வெளியிட்டமைக்கு அப்பத்திரிக்கை ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கும் உதவி ஆசிரியர் பிரின்ஸ் அவர்களுக்கும் எனது நன்றியை உரித்தாக்குகிறேன்.