உங்களை முகநூலில் தேடினேன் சார். இறுதியில் இங்கு blog ல் சந்திப்பது மகிழ்ச்சியாக உள்ளது சார். மூன்று வருடங்களுக்கு முன்பு எனது கல்லூரி நூலகத்தில் இருந்து கனவு கிராமம் நாவலை எடுத்து வந்து வாசித்தேன் சார். என்னவொரு எழுத்து சார். உண்மையில் மலைத்துப்போனேன் சார். மோகனையும் சீதாவையும் என்னால் மறக்கவே முடியாது சார். என்னிடம் யாராவது உனக்குப் பிடித்த பத்து நாவல்களின் பெயரை சொல்லென்று கேட்டால் நிச்சயம் கனவுகிராமத்தையும் கூறுவேன் சார். தொடர்ந்து எழுதுங்கள் சார். உங்களின் எழுத்துகளை வாசிக்க ஆவலாக உள்ளோம்😊. இதோ மாயச்சிலையையும் கண்டிப்பாக எங்கள் வீட்டிற்கு தூக்கிவருவேன் சார்.
It is twenty four years since the first edition of the novel 'Kanavu gramam' was released. The memories and commends are still afresh as it is now yours. Such comments are the boost to bring us to new heights, new works, You might know as a writer. Thank you very much for your kind nice comment and wish to hear the same as Mayachilai. Thank you very much.
2 comments:

Post a Comment